ஜெனரல் பவர் பற்றிய விவரங்கள் .
ஜெனரல் பவர் பற்றிய விவரங்கள்
ஜெனரல் பவர் வாங்குபவர்(முகவர் )என்பவர் மற்றவருக்காக செயலற்றுவதற்கு அமர்த்தப்படுபவர்
முகவர் பற்றிய கோட்பாடு பிறர் வழி செய்தாலும் தாமே செய்தல் ஆகும் .
தொழிலை பொறுத்து முகவர் , முதல்வரின் (பவர் கொடுப்பவர்) இடத்தில் இருக்கின்றார் அவர் அறிந்திருப்பதே முதல்வரும் அறிந்திருப்பார் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்
தொழிலின் செயலுக்காக முதல்வருக்காக அறிக்கை பெரும் அதிகாரமும் முகவர்க்கு உண்டு எனவே தான் முகவர் அறிந்திருப்பது முதல்வரும் அறிந்திருப்பார் என்று எடுத்துக் கொள்ளப்படுகிறது .
தொழிலின் செயலுக்காக முதல்வருக்காக அறிக்கை பெரும் அதிகாரமும் முகவர்க்கு உண்டு எனவேதான் முகவர் அறிந்திருப்பது முதல்வர் அறிந்திருப்பார் என்று கருதப்படுகிறது
இதைத்தான் மூன்றாவது விளக்கமும் உரைக்கின்றது இதன்படி முகவருக்கான அறிவிப்பு முதல்வருக்கான அறிவிப்பு ஆகும்.
காரணம் என்னவென்று முகவருக்கான தகவல் முதல்வருக்கு இல்லை என்றால் ஒவ்வொரு வழக்கிலும் முதல்வர் பொறுப்பினை தட்டிக் கழித்து விடுவார்.
முதல்வரை ( பவர் கொடுத்தவர்) கட்டுப்படுத்த வேண்டும் இந்த ஐந்து நிபந்தனைகள் நிறைவேற்ற வேண்டும்
1. முகவர் (பவர் வாங்குபவர்)தம்முடைய அதிகார காலத்திலேயே அறிக்கை பெற்றிருக்க வேண்டும்
2. முகவர் என்ற முறையிலே அவர் பெற்றிருக்க வேண்டும்.
3.அந்த பேரத்தின் போது இருக்க வேண்டும்.
4. அந்த பேரத்திற்கு தொடர்புடையதாக இருக்க வேண்டும் .
முதல்வருக்கு மோசடி காரணமாக நிறுத்தி வைத்திருக்க நிறுத்தி வைக்கப்பட்டிருக்கக் கூடாது.
மூன்றாவது விளக்கத்திற்கு விதிவிலக்கு ஒன்று அத்துடன் கூறப்பட்டுள்ளது
முகவர் ஒருவர் மோசடியாக ஒரு தகவலை மறைத்தால் அம்மோசடின் பங்கு கொண்டவர் அல்லது அது தெரிந்தவருக்கு எதிராக அறிவிப்பு மூலம் முதல்வர் கட்டுப்பட்டவர் அல்லார்.

கருத்துகள்
கருத்துரையிடுக