சுவாதீனம் ( குத்தகை)பற்றி தெரிந்து கொள்வோம் .(குத்தகை)

 நேரடி  சுவாதீனம் (குத்தகை)பற்றி தெரிந்து கொள்வோம். 

  Aஎன்பவர்  B என்பவருக்கு தன்னுடைய வீடு , தோட்டத்தினையும், குத்தகைக்கு விட்டார். 

அவருக்கு விற்பதாகவும் ஒப்புக்கொண்டார்

 B குத்தகை ஒப்பந்தமும் வைத்துக் கொண்டிருக்கிறார் .

ஆனால்  A அவற்றை  C என்பவர்க்கு விற்று உள்ளார். 

 ஏற்கனவே பி என்பவருக்கு பொது வீட்டையும் தோட்டத்தினையும் குத்தகைக்கு விட்டுள்ளார். அவருக்கு உரிமையாளர் ஆவதற்கு ஒப்பந்தமும் வைத்துக் கொண்டிருக்கிறார்

C என்பவர் சுதந்திரத்தின் தன்மையை பற்றி எதுவும் விசாரிக்கவில்லை .

B என்பவர் இந்த சூழ்நிலையில் குத்தகையாளர்.

 பின்னர் வாங்கியவரின்  C  யின் உரிமைக்கு எதிராக உரிமை உண்டு .

குத்தகையாளர் ஒருவர் ஒரு குத்தகை அல்லது ஒப்பந்தத்தில் சுவதீனத்தில் இருக்கும் போது அச்சொத்தினை வாங்குபவர் சுவதீனத்தில் இருப்பவர் எதன் அடிப்படையில் இருக்கின்றார் என்பதை விசாரித்து தெரிய வேண்டும் .

சொத்து  விற்கப்படும் போது அதன் சுதந்திரம் விற்பவரிடம் அல்லாமல் வேறு ஒருவரிடம் இருப்பின் அதனை வாங்குபவர் அவரிடமிருந்து  சுவாதீனம் 


பற்றி தெரிய கடமைப்பட்டவர் ஆவார். 

 இல்லாவிடில்  குத்தகை இருப்பவரின் உரிமைகள் வாங்குவதின் உரிமைகளை கட்டுப்படுத்தும். 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்