சொத்து விற்பனை செய்த பிறகு கட்டுப்படுத்த ஒரு விதி விலக்கு

 ஒரு சொத்து முழு உரிமையாக கொடுக்கப்பட்டு  அல்லது விற்பனை செய்யப்பட்ட பிறகு சொத்தில் இருந்து எழும் பலன்களை அனுபவிப்பது எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் செல்லாது .


ஒரு விதி விலக்கு  உண்டு அதாவது ஒரு உரிமை மற்றம் செய்பவர் அல்லது விற்பவர் சொத்துடன் இணைந்த மற்ற சொத்தினை அனுபவிக்க வசதியாக சில நிபந்தனைகள் விதிக்கலாம் .


இது கொடுக்கப்பட்ட  அல்லது விற்கப்பட்ட சொத்திணை  அனுபவிப்பதைே  ஒரு வகையில் தடுப்பது என்றாலும் செல்லும்.


 எடுத்துக்காட்டுக்கு ஒரு வீட்டையும் அத்துடன் இணைந்த ஒரு நிலத்தையும் உரிமையை கொண்டுள்ளவர்  நிலத்தை  மட்டும்   விற்கிறார் ன்று வைத்துக் கொள்வோம் 


இப்பொழுது நிலைத்தினை வாங்குவோர் விற்பவரின் வீட்டுக்கு வரக்கூடிய ஒலி  காற்று முதலீயாவற்றை     தடுக்க   வண்ணம்  நிலத்தின் ஒரு பகுதியை திறந்த வெளியாக வைத்திருக்க வேண்டும்   என்று ஒரு வரை மொழி ஒப்பந்தம் எழுதிக் கொண்டால்  அந்த நிபந்தனை வீட்டினை அனுபவிப்பதற்கு உகந்ததாய் இருந்தால் வாங்குபவருக்கு எதிராக இந்த நிபந்தனை செயல்படுத்த முடியும்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்