நன்செய், புன்செய், நிலம் விவரங்கள்
நன்செய், புன்செய், நிலம் விவரங்கள்
பாசன ஆதாரத்திலிருந்து சாகுபடிக்கு நீர் பெறும் உரிமை பெற்று நெல் போன்ற தானியங்களை விளைவிக்கக் கூடிய நிலங்களுக்கு நன்செய் நிலம் என்று பெயர்
புன்செய் என்றால் பாசன வசதி இல்லாத சோளம் கம்பு ராகி போன்ற தானியங்களை விளைவிக்க கூடிய மேடான நிலங்களுக்கு புன்செய் நிலம் என்று பெயர்
இந்த நிலங்கள் மழை ,கிணற்றுப் பாசன வசதிககளை எதிர்பார்த்து இருக்கும்
தமிழ்நாட்டில் நன்செய் நிலங்கள் 16 லட்சத்து 67 ஆயிரத்து 6 ஹக்டர் உள்ளது
புன்செய் நிலங்கள் 67 லட்சத்தி 70 ஆயிரத்து 80 ஹக்டர் உள்ளது.

கருத்துகள்
கருத்துரையிடுக