தமிழகத்தில் இரவிலும் பரபரப்பாக இருக்கும் 16 பேருந்து நிலையங்கள்:

 தமிழகத்தில் இரவிலும் பரபரப்பாக இருக்கும்

 16 பேருந்து நிலையங்கள்:





 1.சேலம் புதிய பேருந்து நிலையம்


 2. திருச்சி மத்திய பேருந்து நிலையம்


 3. சென்னை ( கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கம்)


 4. மதுரை மாட்டுத்தாவணி , ஆரப்பாளையம் 


 5. ஈரோடு பேருந்து நிலையம் 


 6. கோவை (காந்திபுரம், சிங்காநல்லூர்)


 7. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்


 8. கிருஷ்ணகிரி பேருந்து நிலையம்


 9. கரூர் பேருந்து நிலையம்


 10. திண்டுக்கல் பேருந்து நிலையம்


 11. வேலூர் பேருந்து நிலையம்


 12. திருவண்ணாமலை பேருந்து நிலையம்


 13. தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம்


 14. பெரம்பலூர் பேருந்து நிலையம்


 15. பழனி பேருந்து நிலையம் 


 16. நாகர்கோவில் பேருந்து நிலையம் 


 இந்த பேருந்து நிலையங்களில் இருந்து முக்கியமான நகரங்களுக்கு 24 மணி நேரமும் பேருந்துகள் உண்டு......


 சேலம் ஏன் முதலிடம் என்றால்


 சேலம் நகரில் இருந்து


 சென்னை, பெங்களூர், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை

 திருப்பத்தூர், அரூர், தருமபுரி, நாமக்கல், கரூர், திருச்சி

 மதுரை, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், திருச்செங்கோடு 

 கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம் போன்ற நகரங்களுக்கு இரவு முழுவதும் பேருந்துகள் உண்டு.......


 அது மட்டும் இல்லாமல் மாவட்டத்தின் மேட்டூர், எடப்பாடி, ஜலகண்டாபுரம், ஆத்தூர், தம்மம்பட்டி என மற்ற பகுதிகளுக்கும் இரவு முழுவதும் பேருந்துகள் உண்டு.....


 திருப்பூர், கோவை பேருந்து நிலையங்களில் இரவில் பேருந்துகளின் வருகை அதிகமாக இருக்கும்......புறப்பாடு இருக்காது.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்