தன்னம்பிக்கை, தெய்வ நம்பிக்கை இவை இரண்டுமே வெற்றியின் ரகசியம் .

தன்னம்பிக்கை, தெய்வ நம்பிக்கை  இவை  இரண்டுமே வெற்றியின் ரகசியம் .

உற்சாகமுடன் இருப்பதே முன்னேற்றத்திற்கான முதல் அறிகுறி .

எல்லோரும் நன்றாக வாழ வேண்டும் என நினைத்தாலே முன்னேறி விடுவாய் .

எண்ணம் சொல் செயல் ஒன்றாக இருந்தால் எல்லாம் உன்  வசமாகும்.

 உனக்கு தேவையான வலிமை உனக்குள்ளே உள்ளது .

மனிதனை விட உயர்ந்த பிறவி உலகத்தில் வேறு இல்லை .

லட்சியம் உள்ளவன் ஆயிரம் தவறுகள் செய்தால் லட்சியம் இல்லாதவன் ஐம்பதாயிரம் தவறுகளை செய்வான்.

 நல்ல மனதுடன் இரு நீ ஒருவனே அனைவருக்கும் சமமாவாய் .

அன்பின் மூலம் ஒரே செயலை செய்தால் அது மகிழ்ச்சியை கொடுக்கும் .

அறிவு சுரங்கத்தை திறப்பதற்கான சவி, மன ஒருமைப்பாடு .

ஒரு லட்சியத்தை எடுத்துக் கொள் அதையே வாழ்க்கை ஆக்கு .

எந்த அளவு வாழ்க்கையில் உயர்கிறாயோ அந்த அளவு சோதனைகளை நீ கடந்தாக வேண்டும்.

 எல்லாவற்றையும் கேள் உனக்கு சரியான படுவதை செய்.

 பெரிய செயல்கள் பலத்த இடையூறு மூலம் கூடுகின்றன. 

யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதே.

 நடப்பது எல்லாம் நன்மைக்கே என்ற மனநிலையில் இருங்கள் இல்லாவிட்டால் சுற்றி இருப்பவர்கள் உங்களை பலவீனப்படுத்தி விடுவார்கள் .

எதிலும் குறையை தேடுபவருக்கு ஆயிரம் குறைகள் தெரியும் ஆனால் நிறைய காண உயர்ந்த மனம் போதும். 

 அது இருக்கிறது என உங்கள் மனதிடம் கேளுங்கள் தினமும் ஒரு நிமிடம் இப்படி சிந்தித்தால் மனம் பக்குவா படுவதை உணர்வீர்கள்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்