புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு வகைகளை மூன்றாக பிரிக்கலாம்

 புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு வகைகளை மூன்றாக பிரிக்கலாம் 

ஒன்று அரசு நிலத்தை நிலையாக அனுபவித்தல் அல்லது தற்காலிகமாக அனுபவித்தல் என எவ்வாறு ஆக்கிரமிப்பு செய்தாலும் ஆட்சபனை அற்றவை

 இரண்டு அனுபோகங்கள் அனுபவங்கள் தற்காலிகமானது ஏனெனில் ஆச்சோபனை அற்றவை நிரந்தரமானது எனில் ஆட்சோபனை உள்ளது

 மூன்று அனுபோகங்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ இருந்தாலும் ஆட்சேபனை  உள்ளவை 

அரசு ஆட்சோபிக்காத நிலம் என்றால்  13  பைசா   தீர்வை உட்பட்டு  நிலம் ஏன்றல் அரசாங்கம் கண்டு  கொள்ளது  

இந்த மாதிரி நிலங்களுக்கு அபாதரம் விதிப்பதில்லை சாதாரணமாக தீர்வை விதிக்கிறார்கள் 

அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையைதீர்வை என்கிறோம் அதாவது வரி என்று சொல்லலாம்

 அரசாங்கத்துக்கு அட்சபனை இல்லாத குறிப்பிட்ட நிலத்துக்கு சரியான முறையில் தீர்வை செலுத்தப்பட்டிருந்தால் அந்த இடத்தை நில ஒப்படை சட்டத்தின் கீழ் அவர்களுக்கு தந்து விடவும் சட்டத்தில் இடம் உண்டு

 இதுவரதீர்வைு  விதிக்கப்படாத நிலமாக இருப்பினதீர்வைு  விதிக்கப்பட்ட நிலமாக மாற்றப்பட்டு ஒப்படை செய்ய நடவடிக்கை எடுக்கலாம்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்