எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மனிதர்கள்
எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மனிதர்கள்
சகா மனிதரை வெறுப்பவர்
பேராசை கொண்டவர்
இடையூறு செய்து இன்பம் காண்பவர்
பிறருக்கு உரியததை தட்டிபறிப்பவர்
நல்லது என தெரிந்தும் அதை செயல்படுத்தாதவர்
கடமை தட்டி கழிப்பவர்
கடமையை தட்டி கழிப்பவர்
பிறரை தாழ்வாக கருதுபவர்
பொறாமை கொண்டவர்
தற்பெருமை பேசுபவர்
நேர்மையற்றவர்
இவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்

கருத்துகள்
கருத்துரையிடுக