அசையும் சொத்து அசையா சொத்து விவரங்கள்
அசையும் சொத்து அசையா சொத்து விவரங்கள்.
அசையும் சொத்து சில உதாரணங்கள்.
வழியுரிமை ,வாடகை வசூல் செய்ய உரிமை, ஒரு நிலத்தின் நடைபெறும் சந்தையில் இருந்து வர வேண்டிய பாக்கிய பெரும் உரிமை, பரம்பரை அர்ச்சகர் பதவி, இருப்பதை அடமானம் வைத்தவரின் அடமான மீட்பு உரிமை, மீன் பிடிக்கும் உரிமை, ஓர் இந்து விதவைக்கு அவள் கணவனின் அசையர் சொத்தில் இருந்து வரும் வருவாயில் உள்ள ஆயுள் பாத்தியம்.
அசையா சொத்துகள் விவரம்
உரிமை ஊதியம்
நிலைத்துடன் நிலையாக பொருத்தப்படாத ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் சொல்லக்கூடிய இயந்திரம்
அரசு கடன் உறுதி சீட்டுகள்
தொழுகைக்கான உரிமை
அடமான உள்ள அசையா செத்தினை விற்பதற்கான தீர்ப்பானை.

கருத்துகள்
கருத்துரையிடுக