ஆந்திரா கடற்கரையில் தங்க வேட்டை?
ஆந்திரா கடற்கரையில் தங்க வேட்டை
ஆந்திரா மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கடற்கரையில் தான் இந்த தங்க வேட்டை நடக்கிறது
அங்குள்ள உள்ளூர்வாசிகள் கடற்கரை மணலில் ஒதுங்கி இருக்கும் விலை மதிப்பற்ற தங்கத் துணுக்குகள், சிறுசிறு குண்டுமணிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்
ஆள் ஒன்றுக்கு 3500 மதிப்புள்ள தங்கத்தை சேகரிப்பதாகவும் தகவல் வந்துள்ளது.
தங்கத்தை வாங்குபவர்கள் தங்கள் அங்கு வரிசையில் வந்து நிற்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
சிறு கட்டி , நகை துணுக்குகளாகவும் கிடைப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது .
இந்த தங்க வேட்டை காரணமா கடற்கரை ஒரு முக்கிய சுற்றுலா தளமாக மாறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தங்கவேட்டை வெளியூர் கார்களையும் ஈர்க்கத் தொடங்கியுள்ளது.

கருத்துகள்
கருத்துரையிடுக