யு.பி.ஐ. பரிவர்த்தனை பயோமெட்ரிக் வசதி இன்று முதல் அமல்
யு.பி.ஐ. பரிவர்த்தனை பயோமெட்ரிக் வசதி இன்று முதல் அமல்
யு.பி.ஐ பேமென்ட்டை மேலும் எளிமையாக்கும் வகையில் முக அடையாளம் அல்லது கைரேகை மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று முதல் அமலாகிறது.
Face, Fingerprint பயன்படுத்துவது கட்டாயம் அல்ல என்றும், பயனர்கள் தொடர்ந்து பின் (PIN) நம்பரையும் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள்
கருத்துரையிடுக