இன்று முதல் தமிழ் நாட்டில் மழை தீவிரமடையும் பகுதிகள்:
மழை தீவிரமடையும் பகுதிகள்:
இன்று முதல் மழை தீவிரம் அடையப்போகும் கடலோர மாவட்டங்களின் பட்டியலில் தூத்துக்குடி முதல் சென்னை வரையிலான பகுதிகள் இடம்பெற்றுள்ளன.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று முதல் திடீர், வேகமான மழை பெய்யத் தொடங்கும்.
கடல் பகுதியில் இருந்து மேகங்கள் சென்னை நோக்கி நகர்வது ஒரு அழகான காட்சியாக உள்ளது என்றும், இந்த சிறிய மேகக் கூட்டங்களே குறுகிய நேரத்தில் 20 முதல் 30 மி.மீ வரை மழையைப் பொழியக்கூடிய திறன் கொண்டவை .


கருத்துகள்
கருத்துரையிடுக