ஆப்கானிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஆப்கானிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.
இந்திய நேரப்படி (IST) காலை 07:43 மணிக்கு 110 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக