நயினாா் நாகேந்திரன் பிரசார பயணத்துக்கு காவல்துறை அனுமதி

 நயினாா் நாகேந்திரன் பிரசார பயணத்துக்கு காவல்துறை அனுமதி



மதுரையில் 12-ம் தேதி பா.ஜ.க மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற பிரசார பயணம் மேற்கொள்வதற்கு மாநகரக் காவல் துறை அனுமதி வழங்கியது. 

இந்த பிரசார பயணத்தை பா.ஜ.க தேசியத் தலைவா் ஜே.பி. நட்டா தொடங்கி வைக்கிறாா்.

 மதுரையைத் தொடா்ந்து, சிவகங்கை, செங்கல்பட்டு, சென்னை வடக்கு, மத்திய சென்னை, பெரம்பலூா் என தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பிரசார பயணம் மேற்கொள்கிறாா்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்