இன்றைய முக்கிய செய்திகள் .
- ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலையில் சாமி தரிசனம் செய்கிறார்.
- டெல்லியில் பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
- ராஜஸ்தான் பஸ் விபத்தில் திடீர் தீ விபத்து.
- போக்குவரத்து நெரிசலில் 12 மணி நேரம் சிக்கி தவித்த 500 மாணவர்கள்.
- நடிகை ராக்கி சாவந்த்-முன்னாள் கணவர் மீதான வழக்குகள் ரத்து - மும்பை ஐகோர்ட் உத்தரவு.


கருத்துகள்
கருத்துரையிடுக