28) எம். பி. பி. எஸ். மற்றும் பி.டி.எஸ். கட் ஆப் மதிப்பெண்கள் தமிழ் நாட்டில் அதிகரிக்கும்
. MBBS TOTAL MEDICAL College இந்தியா 612 MBBS Seats 92326
BDS 27457 தமிழ் நாடு முழுவதும் 70 college உள்ளன 10,725 சிட் தமிழ் நாட்டில் உள்ளன 38 கவர்மென்ட் College 5225 சிட் உள்ளன இந்த ஆண்டு புதிய கல்லூரி திறக்கவில்லை அதனால் கட் ஆப் மர்க் கூட வாய்ப்பு உள்ளது போட்டி அதிக அளவில் இருக்கும். நீட் தேர்வு நாடு முழுவதும் ஏழுத்தின மாணவ மாணவிகள் 18 லட்சம் பேர்.


கருத்துகள்
கருத்துரையிடுக