9) எ ம் பி பி ஸ்.( நிட்) நுழைவு தேர்வின் முடிவுகள் இன்று வெளியகி உள்ளான தமிழகத்தில் மதுரை மாணவர் முதலிடம்
எ ம் பி பி ஸ். (நிட்) நுழைவு தேர்விவின் முடிவு நாடு முழுவதும் இன்று 07/09/2022 வெளியகி உள்ளன, மாணவ மாணவிகளின் 18 இலட்சம் பேர் ஜூலை நடை பெற்ற தேர்வில் நாடு முழுவதும் கலந்து கொண்டர்கள்.தமிழகத்தில் மதுரை மாணவர் 705 மர்க் எடுத்து முதலிடம் பிடித்துளளார்.தேசியஅளவில் 30 வது இடம்பெற்றுள்ளர். தமிழகத்தில் 67.747 பேர் தேர்சசி பெற்றுள்ளனர்.


கருத்துகள்
கருத்துரையிடுக