Coca Cola மூலம் 778 மில்லியன் டாலர் லாபம் பார்த்த வாரன் பஃபெட்.!
வாரன் பஃபெட்டின் உலக புகழ்பெற்ற முதலீட்டில் கோகோ கோலாவின் முதலீடு மிகச் சிறப்பான ஒன்றாகும்.
2024 ஆம் ஆண்டில், பஃபெட்டின் மாபெரும் முதலீட்டு நிறுவனமான பெர்க்ஷயர் ஹாத்வே , கோகோ கோலாவிடமிருந்து 776 மில்லியன் டாலர் வெறும் டிவிடெண்டாக மட்டுமே பெற்றுள்ளது.
கோகோ-கோலா தனது காலாண்டு ஈவுத்தொகையை ஒரு பங்கிற்கு 48.5 சென்ட்களாக கொடுப்பதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் வாரன் பஃபெட் (400 மில்லியன்) பங்குகளை அந்நிறுவனத்தின் வைத்துள்ளார்.
30 ஆண்டுகளாக பங்குகளை வைத்திருக்கும் பஃபெட்டுக்கு தொடர்ந்து மிகப்பெரிய வருமானத்தை கொடுத்துள்ளது.
வாரன் பஃபெட் கோகோ கோலாவுடன் தனிப்பட்ட தொடர்பைக் கொண்டுள்ளார். 94 வயதான கோடீஸ்வரர், தினமும் ஐந்து கேன்களை வழக்கமாக உட்கொள்வதால், தினமும் ஐந்து கேன்களை காசு கொடுத்து வாங்கி குடிக்கிறார் என்பதுதான் சிறப்பு.
நான் தினமும் 2,700 கலோரிகளை சாப்பிட்டால், அதில் கால் பகுதி கோகோ கோலா. நான் குறைந்தது ஐந்து 12-அவுன்ஸ் குடிக்கிறேன். நான் ஒவ்வொரு நாளும் செய்கிறேன்” என்றும் கூறியிருந்தார்Coca-Cola நிறுவனத்தில் மிகப் பெரிய பங்குகளை வைத்திருந்தாலும், பஃபெட் சிறப்புச் சலுகைகள் எதையும் பெறவில்லை.

கருத்துகள்
கருத்துரையிடுக