மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்கள் கட்டாய ஒப்பந்த பணிக்காலம் குறைப்பு
முதுகலை மருத்துவ மாணவர்கள் : மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்கள் கட்டாய ஒப்பந்த பணிக்காலம் குறைப்பு - தமிழக அரசு அறிவிப்பு
முதுகலை மருத்துவ மாணவர்கள் :மருத்துவ பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்களின் கட்டாய ஒப்பந்த பணிக்காலம் 2 ஆண்டுகளாக இருந்த நிலையில், அதனை குறைக்கக்கோரி அரசு மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து, தற்போது மருத்துவப் பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்களின் ஒப்பந்தப் பணிக்காலம் 1ஆம் தேதியை தமிழ்நாடு அரசு கட்டாயப்படுத்தியுள்ளது.
இதனை வரவேற்று அரசு மருத்துவ மாணவர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

கருத்துகள்
கருத்துரையிடுக