திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம், அடல் ஓய்வூதியத் திட்டத்தை (APY) 2030-31 நிதியாண்டு வரை தொடர்வதற்கும், விளம்பர மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான நிதி ஆதரவு மற்றும் இடைவெளி நிதியுதவியை நீட்டிப்பதற்கும் இன்று ஒப்புதல் அளித்தது.


குறைந்த வருமானம் பெறும் மற்றும் அமைப்புசாரா துறைத் தொழிலாளர்கள் கோடிக்கணக்கானோருக்கு முதுமைக் கால வருமானப் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துகிறது மற்றும் இந்தியா ஒரு ஓய்வூதியச் சமூகமாக மாறுவதற்கு ஆதரவளிக்கிறது.

நிலையான சமூகப் பாதுகாப்பை வழங்குவதன் மூலம் 'விக்சித் பாரத் @2047' தொலைநோக்குப் பார்வையை வலுப்படுத்துகிறது

திட்டத்தின் அம்சங்கள்: அடல் ஓய்வூதியத் திட்டம், சந்தா பங்களிப்புகளின் அடிப்படையில், 60 வயது முதல் மாதம் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை உத்தரவாதமான குறைந்தபட்ச ஓய்வூதியத்தை வழங்குகிறது.

முன்னேற்றம்: 2026 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி நிலவரப்படி, 8.66 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்,

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்