தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் நிறுவனம் பேட்டரி ஸ்வாப் தொழிற்நுட்பத்தில் 4 புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெளியிட்டுள்ளனர்.
வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் பேட்டரி ஸ்வாப் தொழிற்நுட்பத்தில் 4 புதிய எலெக்ட்ரிக் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் வின்ஃபாஸ்ட். இந்நிறுவனம் தூத்துக்குடியில் ஆலையமைத்து வாகனங்களை தயாரித்து இந்தியா முழுவதும் விற்பனை செய்ய தயாராகி வருகிறது.
பேட்டரி ஸ்வாப் தொழிற்நுட்பத்தில் 4 புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
2026ம் ஆண்டு முதல் காலாண்டிலேயே இந்தியா முழுவதும் உள்ள 34 இடங்களில் சுமார் 45,000 பேட்டரி ஸ்வாப் கேபினட்கள் அமைக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
நகரங்களை மட்டும் முதலில் டார்கெட் செய்து அங்கு இந்த மையங்களை அமைத்து அந்த பகுதியில் மட்டும் இந்த ரக வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
பெட்ரோல் பங்க்களிலேயே இந்த பேட்டரி ஸ்வாப் மையங்களையும் அமைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
புதிதாக வடிவமைக்கப்பட்ட எல்இடி புரொஜெக்டர் ஹெட் லைட் சிஸ்டம் லொகேஷன் டிராக்கிங் ரிமோட் சர்ச் தெஃப்ட் புரொடக்சன் சிறப்பான ரைடு குவாலிட்டியா பின்பக்க டூயல் ஷாக் அப்சர்பர்கள் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
3000 வாட் பிஎல்டிசி ஹப் மோட்டார் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 70 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2450வாட்ஸ் ஹப் மோட்டார் உள்ளது. இந்த இரண்டு வாகனங்களுமே அதே போல 70 கிலோ மீட்டர் வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இவோ லைட் என்ற வெர்ஷன் இருக்கிறது.
அதிகபட்சம் 50 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது
ஓட்டுவதற்கு லைசன்ஸ் தேவையில்லை. அது தற்போது இந்தியாவிற்கு வருமா என்ற சந்தேகம் இருக்கிறது.
ஒரே நேரத்தில் இரண்டு பேட்டரிகளாக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இரண்டு பேட்டரிகளும் முழுமையாக சார்ஜ் ஏறினால் ஸ்கூட்டர் 165 கிலோமீட்டர் வரையிலும் வைப்பர் மற்றும் பளீஸ்2 ஸ்கூட்டர் 156 கிலோமீட்டர் வரையிலும் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இது சாதாரண ரைடிங் கண்டிஷனுக்கான ரேஞ்ச் தான் ரியல் வாழ்வில் இது மாறுபடுவதற்கு உட்பட்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் உள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வடிவமைப்பையே மாற்றி இந்த துறையில் மிகப்பெரிய புரட்சியை செய்யும் என எதிர்பார்க்கலாம்.


கருத்துகள்
கருத்துரையிடுக