வேறு இடத்திற்கு மாறிச் சென்றவர்கள் எப்படி சேர்ப்பது?
வேறு இடத்திற்கு மாறிச் சென்றவர்கள், தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு படிவம் 8-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
டிசம்பர் 19 முதல் ஜனவரி 18 வரை பெயர்களைச் சேர்ப்பது மற்றும் நீக்குவதைச் (Claims and objection period) செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஒருவேளை பெயர் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் சரியில்லை என்று ஆட்சேபங்கள் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் ஜனவரி 18 வரை அதைத் தெரிவிக்கலாம். அதற்கு படிவம் 7-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.


கருத்துகள்
கருத்துரையிடுக