தமிழ்நாட்டில் மொத்தமாக வாக்காளர் 97,37,832 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

 தமிழ்நாட்டில் நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்) முடிந்துவிட்டது . 


வரைவு வாக்காளர் பட்டியலை இன்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார்.


மாவட்ட வாரியாக வரைவுப் பட்டியலை அந்தந்த மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டார்கள்.


இன்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தமிழ்நாட்டில் மொத்தமாக 97,37,832 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.


எஸ்.ஐ.ஆர் பணிகள் தொடங்கப்படுவதற்கு முன்பு, மாநிலத்தில் மொத்தம் ஆறு கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்