வாக்காளர் பட்டியலின் பெயர் இருப்பதை உறுதி செய்வது எப்படி?

 

பெயர் இருப்பதை உறுதி செய்வது எப்படி?

வாக்குச்சாவடி வாரியான வாக்காளர் பட்டியலின் அச்சிடப்பட்ட மற்றும் டிஜிட்டல் பிரதிகள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன், தலைமை தேர்தல் அதிகாரி இணையதளத்தில் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


நீக்கப்பட்டவர்களின் பட்டியலும், அதற்கான காரணமும் பொதுமக்கள் பார்வைக்கு பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் அறிவிப்புப் பலகையில் காட்சிப்படுத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறுகிறது.

இப்பட்டியல்கள் மாவட்ட தேர்தல் அதிகாரியின் இணையதளம் (மாவட்ட ஆட்சியர்) மற்றும் தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்