முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
வாக்காளர்கள் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
பெயர் இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
வரைவுப் பட்டியலில் இடம்பெறாத, குறித்த காலக்கெடுவிற்குள் கணக்கீட்டுப் படிவம் சமர்ப்பிக்காத வாக்காளர்கள், தங்களை வாக்காளர்களாகச் சேர்ப்பதற்கான படிவம் 6-ஐ புதிதாக வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் சமர்ப்பித்து தங்களின் பெயரைச் சேர்த்துக் கொள்ளலாம்.
மேலும், வரைவுப் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள், நீக்கப்பட்டதற்கான காரணத்தை அந்தந்த மாவட்ட ஆட்சியர் இணையதளம் மற்றும்7 தலைமை தேர்தல் அதிகாரி இணையதளத்தில் பார்க்கலாம் .
தேர்தல் ஆணையம்.படிவம் 6-ஐ பயன்படுத்தி புதிய வாக்காளர்கள், கணக்கீட்டுப் படிவம் கிடைக்காதவர்கள், கிடைத்தும் சமர்ப்பிக்காதவர்கள் என அனைவரும் தங்களின் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக