முக்கிய அவசர உதவி எண்கள் 28!

 நமது ஒவ்வொரு கைபேசியுலும் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய அவசர உதவி எண்கள்!

1. அவசர உதவி அனைத்திற்கும் - 112

2. வங்கித் திருட்டு உதவிக்கு - 9840814100

3. மனிதஉரிமைகள் ஆணையம் - 044-22410377

4. மாநகரபேருந்தில அத்துமீறல் - 09383337639

5. போலீஸ் SMS - 9500099100

6. போக்குவரத்து விதிமீறல் SMS - 98400 00103

7. போலீஸ் - 100

8. தீயணைப்புத்துறை - 101

9. போக்குவரத்து விதிமீறல - 103

10. விபத்து - 100, 103

11.  ஆம்புலன்ஸ் - 102, 108

12. பெண்களுக்கான அவசர உதவி - 1091

13. குழந்தைகளுக்கான அவசர உதவி - 1098

14.  அவசர காலம் மற்றும் விபத்து - 1099

15. முதியோர்களுக்கான அவசர உதவி - 1253

16. தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி - 1033

17. கடலோர பகுதி அவசர உதவி - 1093

18. ரத்த வங்கி அவசர உதவி - 1910

19. கண் வங்கி அவசர உதவி - 1919

20. விலங்குகள் பாதுகாப்பு - 044 -22354959/22300666

21. நமது அலைபேசியில் 112 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும். 

நமது அலைபேசி லாக்கில் (Locked) இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும். 

இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.

பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு — 93833 37639

பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு Toll Free No :- 180011400, 94454 64748, 72999 98002, 72000 18001, 044- 28592828

மனரீதியாக பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599

வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424

ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500

ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் — 044-24749002 / 26744445

சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற எண்ணிற்க்கு SMS - 95000 99100

  அனைவருக்கும் பகிருங்கள், நன்றி!

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்