06.12.2024 திருக்குறள் :

*06.12.2024*
*திருக்குறள் :*



*குறள் எண்:849*

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டான்ஆம் தான்கண்ட வாறு.

*பொருள்:*

அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான்; அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுள்ளவனாய்த் தோன்றுவான்."



*பொன்மொழி :*

உங்களின் பணிவு உங்களின் முன்னேற்றமாக மாறும்.

--- ரமணர்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்