திரைவிமர்சனம் Indian 2 இந்தியன் 2 .

 திரைவிமர்சனம் Indian 2 இந்தியன் 2 ட்விட்டர் விமர்சனம்.. தாத்தா தாறுமாறா?.. இல்லை தடுமாறுனாரா? 

 சென்னை: ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் வெளிநாடுகள் மற்றும் தமிழ்நாட்டை தவிர்த்து பிற மாநிலங்களில் அதிகாலை காட்சிகள் ஆரம்பித்த நிலையில், சோஷியல் மீடியாவில் முதல் சீனில் இருந்து கிளைமேக்ஸ் காட்சி வரை படம் எப்படி இருக்கிறது என வழக்கம் போல நெட்டிசன்கள் விமர்சனங்களை குவிக்க ஆரம்பித்து விட்டனர். 

28 ஆண்டுகளுக்கு முன்பாக வெளியான இந்தியன் படத்தின் 2ம் பாகமாக இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார். பிக் பாஸ் முதல் சீசனின் போது அறிவிக்கப்பட்ட இந்த படம் 7 சீசன்களும் முடிந்த நிலையில், ஒருவழியாக பல போராட்டங்களை தாண்டி கடைசி நேரத்தில் வர்மக் கலை ஆசான் தொடுத்த வழக்கையும் தாண்டி படம் வெளியாகி இருக்கிறது. Director Shankar: முதல் பாகம் ஸ்காட்ச் விஸ்கி மாதிரி.. இந்தியன் 2 படம் குறித்து ஷங்கர் ஓபன்! தியேட்டர்களில் விக்ரம் படத்தை கொண்டாடிய கமல்ஹாசன் ரசிகர்கள் இந்தியன் 2 படத்தை கொண்டாடாமல் இருப்பார்களா?

 "தாத்தா வராரு கதற விடப் போறாரு" என டிஜே எல்லாம் வைத்து வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் இந்த படத்தை பற்றி சொல்லி வரும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்டுகளை இங்கே பார்க்கலாம். இந்தியன் 2வுக்கு வெற்றி: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியாகி இருக்கும் இந்தியன் 2 படத்துக்கு நிச்சயம் வெற்றிக் கிடைக்கும். இந்த படத்தில் அனிருத் இசையை தாண்டி முதல் பாகத்தில் பயன்படுத்தப்பட்ட ஏ.ஆர். ரஹ்மான் இசையும் இருப்பதாக ஷங்கரே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்தியன் 2 கண்டிப்பாக பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

இந்தியன் 2 படம் எப்படி இருக்கு?.. சேனாபதி தாத்தா கவர்ந்தாரா?.. படம் பார்த்தவர்கள் சொல்றது இதுதான் தாத்தா வந்துட்டாரு: அமெரிக்காவில் இந்தியன் 2 படத்தின் ப்ரீமியர் காட்சியை பார்த்த ரசிகர்கள் தாத்தா வந்துட்டாரு என்றும் கமல்ஹாசன் சார் ஒரு லிவிங் லெஜண்ட் என்றும் ஃபயர் விட்டு வருகின்றனர். வட இந்தியாவுக்கும் சென்று இந்த முறை இந்தியன் தாத்தா அநீதிகளையும் ஊழல்களையும் களையெடுக்க களமிறங்கியுள்ளார். கப்பலேறி போயாச்சு பிஜிஎம்: இந்தியன் தாத்தா கமல்ஹாசனை பாபி சிம்ஹா மற்றும் அதிரடி படையினர் கைது செய்வதற்கு முன்னதாக சோஷியல் மீடியாவில் இந்தியன் தாத்தாவுக்கு எதிராக குவியும் கமெண்ட்டுகளால் அவர் மனம் உடைந்து நடந்து செல்லும் போது "கப்பல் ஏறி போயாச்சு" பிஜிஎம் ஒலிக்கும் போது தியேட்டரில் ரசிகர்கள் கூஸ்பம்ப்ஸ் அடைவதாக பதிவிட்டுள்ளனர். Blue sattai Maaran: இந்தியன் 2 ரிசல்ட் என்ன ஆகப்போகுதோ.. மணிரத்னத்தை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்! கருத்து கந்தசாமி: இந்தியன் 2 படத்தில் ஷங்கர் ஏகப்பட்ட நீண்ட வசனங்களை வைத்து ரசிகர்களை ரொம்பவே சோதித்து விட்டார். படம் பல இடங்களில் தொய்வாக உள்ளது. 

ஷங்கரின் பிரம்மாண்ட காட்சிகள் மட்டுமே பார்க்கும்படி உள்ளன. கமல்ஹாசன் என்னதான் எஃபோர்ட் போட்டு நடித்தாலும், இந்தியன் 2 போர் அடிக்கிறது என வெங்கி ரிவ்யூஸ் என்பவர் நெகட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார். கிளைமேக்ஸ் ட்விஸ்ட் செம: இந்தியன் 2 படத்தின் கிளைமேக்ஸ் ட்விஸ்ட் தாறுமாறாக இருக்கிறது என்றும் இந்தியன் 3 படத்துக்கான டிரைலர் கடைசியில் வருவது படத்திற்கான பலம். அதை பார்க்கவே ரசிகர்கள் நிச்சயம் இந்தியன் 2 படத்துக்கு வருவார்கள் என இந்த ரசிகர் இந்தியன் 2 படத்துக்கு ஃபயர் விட்டுள்ளார். லைகாவுக்கு பட்டை தான்: இந்தியன் 2 படத்தின் முதல் பாதியே சிறப்பாக இல்லை என்றும் ஒரே பில்டப்பில் தான் படம் நகர்கிறது. ஃபர்ஸ்ட் ஹாஃபிலேயே போட்டான் பட்டையை லைகாவுக்கு என ரஜினிகாந்த் ரசிகர்கள் நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். தாத்தா தாறுமாறா அல்லது தடுமாறினாரா என்பது குறித்த முழுமையான விமர்சனம் விரைவில் தமிழ் பிலிமிபீட்டில் வெளியாக உள்ளது. 'அபூர்வ சகோதரர்கள்' அப்பு கதாபாத்திரத்தில் நடித்தது சவாலாக இருந்தது..அனுபவத்தை பகிர்ந்த கமல்! ரஜினி, கமல் வயதை கலாய்த்து மீம்! ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்ளும் ப்ளூ சட்டை மாறன்! Indian 2: நடிப்பதை நிறுத்த முடிவு! கமல் தோளில் சாய்ந்து தேம்பி தேம்பி அழுத டி.ஆர்.. காரணம் இதுதான்! சின்ன வயசுலயே கெட்ட வார்த்தையில் கவிதை எழுதினேன்..

 எங்க அப்பா வந்து என்ன சொன்னார் தெரியுமா? - கமல்! Indian 2 movie: கம் பேக் இந்தியன்.. லண்டன் வீதிகளில் சேனாபதி ஃபீவர்! Indian 2 முதல் நாளில் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் அள்ளுமா இந்தியன் 2? வசூல் கணிப்பு இதோ! இந்தியன் 2 ஐமேக்ஸ் வசூல் மட்டும் இத்தனை கோடி வருமா?.. உலகம் முழுவதும் லியோவை விட அதிக ஸ்க்ரீன்கள்! இந்தியன் தாத்தாவின் கதறவிடும் அறிமுகம்.. லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ.. டிக்கெட் புக்கிங் செம! இந்தியன் 2 படத்தின் கிளைமேக்ஸ் இப்படித்தான் இருக்கும்.. அட இது வெற்றிமாறன் ஃபார்முலாவாச்சே!  Indian 2: அஜித்தின் சிட்டிசன் தான் இந்தியன் 2 வா? வாங்க அது என்னானு பாக்கலாம்? :இந்தியன் படப்பிடிப்பு தளத்தில் கமல்ஹாசனின் சட்டையைப் பிடித்த ஷங்கர்! வெளியான புகைப்படம் : மேட்டர் அதுதானா? எம்.ஜி.ஆர்., ரூட்டை ஃபாலோ செய்யும் எஸ்.டி.ஆர்., - சீக்ரெட்டை உடைத்த பிரபலம் 'அபூர்வ சகோதரர்கள்' அப்பு கதாபாத்திரத்தில் நடித்தது சவாலாக இருந்தது..அனுபவத்தை பகிர்ந்த கமல்! ரஜினி, கமல் வயதை கலாய்த்து மீம்!

 ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்ளும் ப்ளூ சட்டை மாறன்! Indian 2: நடிப்பதை நிறுத்த முடிவு! கமல் தோளில் சாய்ந்து தேம்பி தேம்பி அழுத டி.ஆர்.. காரணம் இதுதான்! சின்ன வயசுலயே கெட்ட வார்த்தையில் கவிதை எழுதினேன்.. எங்க அப்பா வந்து என்ன சொன்னார் தெரியுமா? - கமல்! Indian 2  இந்தியன்.. லண்டன் வீதிகளில் சேனாபதி ஃபீவர்! Indian 2 Box O: முதல் நாளில் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் அள்ளுமா இந்தியன் 2? வசூல் கணிப்பு இதோ! இந்தியன் 2 ஐமேக்ஸ் வசூல் மட்டும் இத்தனை கோடி வருமா?.. உலகம் முழுவதும் லியோவை விட அதிக ஸ்க்ரீன்கள்! இந்தியன் தாத்தாவின் கதறவிடும் அறிமுகம்.. லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ.. டிக்கெட் புக்கிங் செம! இந்தியன் 2 படத்தின் கிளைமேக்ஸ் இப்படித்தான் இருக்கும்.. அட இது வெற்றிமாறன்

 ஃபார்முலாவாச்சே! - Indian 2: அஜித்தின் சிட்டிசன் தான் இந்தியன் 2 வா? வாங்க அது என்னானு பாக்கலாம்? பிரபல திரைப்படங்கள் & பிரபலங்கள் இந்தியன் 2 ஷங்கர் சங்கர்-சுரேஷ் கமல் ஹாசன் சத்யராஜ் மங்கை வள்ளி மயில் வேட்டையன் ப்ளடி பெக்கர்  பிரபலமான புகைப்படங்கள் +7 ஆத்தி.. அனலை கிளப்பும் யாஷிகா ஆனந்த்.. எல்லாமே சும்மா தாறுமாறா இருக்கே! +6 என்ன ஷாலும்மா இதெல்லாம்.. வெறும் சட்டை மட்டும் போட்டுக்கிட்டு இப்படி போஸ் கொடுக்கிற? +6 43 வயதிலும் அனலை கிளப்புறாரே.. கரீனா கபூரின் கண்களை கவரும் கிளாமர் புகைப்படங்கள்! +7

 பாலிவுட் நடிகைகள் எல்லாம் ஓரம்போங்க.. திருமண விழாவில் ஓவர் கிளாமரில் ரசிகர்களை கவர்ந்த பிரியா அட்லீ! +7 ஆத்தி.. அனலை கிளப்பும் யாஷிகா ஆனந்த்.. எல்லாமே சும்மா தாறுமாறா இருக்கே! +6 என்ன ஷாலும்மா இதெல்லாம்.. வெறும் சட்டை மட்டும் போட்டுக்கிட்டு இப்படி போஸ் கொடுக்கிற?   இந்தியன் 2 திரைப்படத்துக்கு சோஷியல் மீடியாவில் காலையிலேயே கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்