தமிழ்நாட்டில் SIR-ல் ஏற்பட்ட அவலம்

 6 கோடி பார்ம் கொடுத்தும்.. திரும்பி வந்தது வெறும் 1.11 கோடிதான்.. தமிழ்நாட்டில் SIR-ல் ஏற்பட்ட அவலம் 


சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (SIR) தீவிரமாக நடந்து வந்தாலும்.. இன்னும் பலர் நிரப்பிய ஆவணங்களை திருப்பி கொடுக்கவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன.

 சுமார் 1.11 கோடி படிவங்கள் மட்டுமே சேகரிக்கப்பட்டு, டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன என்று புகார்கள் எழுந்துள்ளன.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்