பணக்கார இந்தியர்கள் வாழ்க்கையை மேம்படுத்த, விடுமுறை இல்லங்கள், பண்ணை வீடுகள் விவசாய நிலங்கள் உள்ளிட்ட சொத்துக்களை வாங்க விருப்பமக உள்ளனர்.

 பணக்கார இந்தியர்களிடையே ஆடம்பர ரியல் எஸ்டேட் ஆசைக்கு மூலதன மதிப்பே முதன்மைக் காரணம். 

சொகுசு அவுட்லுக் 2024 இன்  சர்வே படி, 44 சதவீத தனிநபர்கள் மூலதன மதிப்பீட்டின் காரணமாக சொகுசு எஸ்டேட்டில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.

 வாழ்க்கை முறை மேம்படுத்தல் இரண்டாவது பெரிய காரணம், 23 சதவீத தனிநபர்கள் தங்களுடைய அதிகரித்து வரும் செல்வத்துடன் தங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்த, விடுமுறை இல்லங்கள், பண்ணை வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளிட்ட ஆடம்பர சொத்துக்களை வாங்க விருப்பம் தெரிவித்தனர். 

அடுத்த தலைமுறைக்கான சொத்துக்களை உருவாக்குதல் மற்றும் வருமானம் ஈட்டுதல் ஆகியவை ஆடம்பர சொத்தில் முதலீடு செய்வதற்கான அடுத்த பெரிய கரணங்களாகும்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்