பணக்கார பையனை விரும்பும் பெண்களுக்கு
பெண்கள் கோடி கணக்கில் பணம் சம்பாதிக்கும் பணக்கார பையனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பும் பெண்களுக்கு முகேஷ் அம்பானி பதில்.
உங்களை போல பல பெண்கள் உலவி வருகின்றர்கள்
பெண்கள் அழகு,இளமை என வைத்துக் கொண்டால் ,
அழகு, இளமை குறையும், ஆண் பணம் சம்பாதிக்கும் பொருள் என்று வைத்துக் கொண்டல்,பணம் முதலீடு பண்ணினால் வளரும்.
எந்த ஒரு பணக்காரர்களும் குறையும்
இடத்தில் முதலிடு பண்ண மாட்டார்கள்,
அதனால் நிங்களும் கோடி சம்பளம் வாங்கும் திறமை வளர்த்து கொண்டு முன் செல்ல வேண்டும்

கருத்துகள்
கருத்துரையிடுக