சுதந்திர தினமான இன்று சியான் விக்ரம் நடிப்பில் உருவான தங்கலான் திரைப்படம் வெளியானது.

 அரசியல் படத்தில் எதுக்கு மேஜிக்.. பா. ரஞ்சித் பண்ணது சரியில்லை.. பாவம் விக்ரம்.. ரசிகர்கள் அட்வைஸ்! சியான் விக்ரமின் நடிப்பையும் உழைப்பையும் இயக்குநர்கள் இன்னமும் சரியாக பயன்படுத்த முடியாமல் திணறுகின்றனர் என்பதற்கு பா. ரஞ்சித்தும் விதிவிலக்கு இல்லை என்பதை தங்கலான் படம் உணர்த்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

சுதந்திர தினமான இன்று சியான் விக்ரம் நடிப்பில் உருவான தங்கலான் திரைப்படம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இன்று வெளியான மற்ற படங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து அதிகப்படியான ரசிகர்கள் சியான் விக்ரம் நடித்த தங்கலான் படத்தை பார்த்துள்ளனர்.

 Thangalaan Review: தங்கலான் விமர்சனம்.. ரஞ்சித்தின் அரசியல்.. விக்ரமின் நடிப்பு மிரட்டுது.. ஆனால்? ஆனால், படத்தில் விக்ரம் கொட்டியிருக்கும் உழைப்புக்கு நீதி செய்யும் வகையில் பா. ரஞ்சித்தின் கதை மற்றும் திரைக்கதை இல்லாமல் மேஜிக் படமாக இந்த படம் ஏமாற்றி விட்டதாக பலரும் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். 

 மனுஷன் நடிப்புக்கே பார்க்கலாம்: தங்கலான் படத்தில் உண்மையிலேயே தங்கலானாகவே சியான் விக்ரம் வாழ்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு அவரது நடிப்பு மிரட்டுகிறது. அந்த கோவணம் போன்ற உடையை அணிந்துக் கொண்டு உடம்பில் அத்தனை காயங்களை வாங்கிக் கொண்டு அவர் நடித்திருக்கும் நடிப்பை தமிழ் சினிமாவில் மற்ற நடிகர்கள் கனவிலும் நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். 

தங்கலான் வேடத்தில் வந்த ரசிகர்கள்.. அனுமதிக்காத திரையரங்க நிர்வாகிகள்.. பரபரப்பான திருச்சி தியேட்டர் பார்வதிக்கு பாராட்டுகள்: ஜாக்கெட் அணியாத கங்கம்மாவாக பார்வதி நடித்திருப்பதை பார்த்தால் அல்லு நடுங்கி விட்டது. அப்படியொரு தத்ரூபமாக அவருடைய காஸ்ட்யூமை வடிவமைத்திருப்பது மற்றும் அந்த ஊர் பெண்களின் ஆடை வடிவமைத்திருப்பது பிரம்மிப்பின் உச்சம். மேலும், ரவிக்கை துணியை விக்ரம் வாங்கிக் கொடுத்த பின்னர், அதை அவர் அணிந்துக் கொண்டு வந்து நடித்துள்ள நடிப்பும், ஆரத்தியை சக்களத்தி என சொல்லும் இடத்திலும் என் கணவரையும் எங்க ஜனங்களையும் ஒண்ணும் பண்ணிடாத தாயே என வழிபடும் இடத்திலும் பாராட்டுக்களை அள்ளுகிறார். 

Dhanush - Sivakarthikeyan இடையில் என்னதான் பிரச்னை? 

 அரசியல் படத்தில் எதுக்கு மேஜிக்: தங்கலான் படத்தில் சியான் விக்ரமின் நடிப்பை ரசிக்கும் அளவுக்கு படத்தில் வரும் மேஜிக்கை ரசிக்க முடியவில்லை. பா. ரஞ்சித் சொல்ல வரும் அரசியலை அப்படியே வெளிப்படையாகவே பழங்குடியின மக்களின் வாழ்வியலோடு உண்மைக்கு நெருக்கமாக சொல்லாமல் கட்டுக்கதைகளை படமாக்கி ஏன் சியான் விக்ரமின் உழைப்பை வீணடிக்கிறார் என ரசிகர்கள் பா. ரஞ்சித்திடம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

 ஃபேண்டஸி, மாயாஜாலம் எல்லாம் கமர்ஷியல் வெற்றிக்காக வைக்கப்பட்டதா? என்கிற கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

 Be the first one to Comment MORE THANGALAAN NEWS பேப்பர் கப்பும் தீண்டாமை தானா?.. பா. ரஞ்சித் பேச்சை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்! தங்கலான்.. உலக அரங்கில் தமிழ்த் திரையுலகை தலைநிமிரச் செய்யும் - படக்குழுவினருக்கு சீமான் பாராட்டு கோபப்பட்ட சியான் விக்ரம்.. கொந்தளித்த ரசிகர்கள்.

தங்கலான் டிக்கெட் புக்கிங் எப்படி இருக்கு? மொத்தத்தையும் அள்ளிடலாம்.. தங்கலான் படத்தின் தமிழக உரிமை.. எத்தனை கோடிக்கு விற்பனையானது தெரியுமா? ரசிகர்களே டிக்கெட் புக் பண்ணியாச்சா? தங்கலான், டிமான்டி காலனி 2 ப்ரீ புக்கிங் ஸ்டார்ட்ஆகியாச்சு!

  தங்கலான் விமர்சனம்.. ரஞ்சித்தின் அரசியல்.. விக்ரமின் நடிப்பு மிரட்டுது.. ஆனால்? தங்கலான் வேடத்தில் வந்த ரசிகர்கள்.. அனுமதிக்காத திரையரங்க நிர்வாகிகள்.. பரபரப்பான திருச்சி தியேட்டர் Thangalaan Public Review: நேஷ்னல் அவார்ட், ஆஸ்கார் கிடைக்கும்.. சியானுக்காக ரஞ்சித் செதுக்கியிருக்காரு வானத்தப்போல மனம் படச்ச தமிழ் சினிமா.. மாறி மாறி வாழ்த்திக்கறாங்களேப்பா! Thangalaan: திகிலாகவும், சந்தோஷமாகவும் இருக்கு! தங்கலான் குறித்து இணை இயக்குநர்கள் நெகிழ்ச்சி பதிவு  தங்கலான்.. மங்கலான்.. சியான் விக்ரம் படத்துக்கு குவியும் கலவையான விமர்சனங்கள்! ஆஸ்கர் கதவுகளைத் தட்டட்டும்! சூர்யா, தனுஷ், சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட பிரபலங்கள் தங்கலானுக்கு வாழ்த்து தெரிவித்தனர் 

தங்கலான் டிக்கெட் புக்கிங் எப்படி இருக்கு? மொத்தத்தையும் அள்ளிடலாம்.. தங்கலான் படத்தின் தமிழக உரிமை.. எத்தனை கோடிக்கு விற்பனையானது தெரியுமா? ரசிகர்களே டிக்கெட் புக் பண்ணியாச்சா? தங்கலான், டிமான்டி காலனி 2 ப்ரீ புக்கிங் ஸ்டார்ட் ஆகியாச்சு! ரஞ்சித்தின் அரசியல்.. விக்ரமின் நடிப்பு மிரட்டுது.. ஆனால்?  தங்கலான் குறித்து இணை இயக்குநர்கள் நெகிழ்ச்சி பதிவு பிரபல திரைப்படங்கள் & பிரபலங்கள் விக்ரம் வேதிகா ரெட்ட தல திரிஷா கிருஷ்ணன் ஹண்டர் அம்மு அபிராமி ராயன் மழை பிடிக்காத மனிதன் கூலி பிரபலமான புகைப்படங்கள் +9 நீ இருக்குறியே ஓலைக் கொட்டாயா.. கயித்துக் கட்டிலில் அஜித் பட நாயகி.. குவியுது லைக்ஸ்! +7 முத்திப்போச்சு.. மொக்கை ஜோக்கை தாண்டி அதுக்கும் மேல சென்ற அதிதி ஷங்கர்! +6 கையில் குழந்தை.. கணவருக்கு லிப் லாக்..

 முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய அமலா பால்! +6 கிராப் டாப் சட்டையில் பார்ட்டிக்கு ரெடியான பூஜா ஹெக்டே.. சூர்யா 44 ஹீரோயினின் சூப்பர் பிக்ஸ்! தங்கலான் படத்தை பார்த்து விட்டு சியான் விக்ரம் ரசிகர்கள் பா. ரஞ்சித்துக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்