நிலம் மீது வசதியுரிமை என்றல் என்ன?
1)
வசதி உரிமை என்றால் எந்த ஒரு உரிமையும் இல்லாமல் ஒரு நிலத்தை ஒரு வரம்புக்குள் பயன்படுத்தும் உரிமையாகும் .
2)நமது வீட்டுக்கு செல்வதற்கு அடுத்த நிலத்தை பயன் படுத்தி செல்வவதற்கான உரிமை நமக்கு இருந்தால் அது வழி வசதி உரிமை.
3)அந்த நிலத்தின் வரும் கற்று, ஒளி, இவற்றை பெரும் உரிமை ஒளி வசதி உரிமை.
4)நமக்கு பிறர் நிலத்தின் மீது வசதி உரிமை இருக்கிறது என்றால், அதன் உடமை நம்மிடம் இல்லை: அதை வரம்பிற்கு உட்பட்டு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
5)வசதி உரிமை அடிப்படையில் இரண்டு சொத்து அவசியம் ஆகின்றது ஒன்றினை மட்டும் பிரித்து எடுக்க முடியாது.
6)சொத்து மற்றும் பொழுது அதனுடன் இணைந்து மாற்றம் பெறுபவர்களுக்கு சென்று விடும்.
7)வசதி உரிமை என்பது மாற்றப்படும் சொத்து ஆகாது, தனி உரிமை மாற்றவும் செய்ய முடியாது.

கருத்துகள்
கருத்துரையிடுக