நம்பிக்கை (CONFIDENCE)

 நம்பிக்கை (CONFIDENCE) - தோல்வி என்பது ஒரு நாணயத்தின் இரண்டாவது பக்கம் மாதிரி. பல நேரங்களில் தவிர்க்க இயலாதது. ஆனால் தோல்வியுற்ற போதெல்லாம், வெற்றியாளர்கள் மீண்டும் வெறிகொண்டு எழுந்து சாதித்திருக்கிறார்கள். 100 சதங்கள் அடித்த மிகச்சிறந்த பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் கூட, 34 முறை டக் அவுட் ஆகி–உலகின் அதிக முறை டக் அவுட் ஆனவர்களின் பட்டியலில் இடம் பெற்றவர்தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.

எத்தனை முறை தோல்விகள் வந்தாலும், போர்க்களத்தில் உங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை பிறர் உணரச் செய்யுங்கள். தைரியத்தோடு முன் சென்று போரிடுங்கள். முன்னேற, முன்னேற தடைகள் விலகும். வழிகள் தோன்றும். ஆம்.. நீங்கள் வெற்றி பெறுவது நிச்சயம் !

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்